ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
கோடி கோடி ஸ்தோத்திரம் – 2
வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு
வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம்
அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன்
ஆனந்த தொனியால் உயர்த்துவேன்
- நீதியின் கரத்தினால் தாங்கி நடத்துவார்
கர்த்தரே என் பெலன் எதற்குமே அஞ்சிடேன்
– ஜெயம் - அற்புதம் செய்பவர் அகிலம் படைத்தவர்
யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயிக்கிறார்
– ஜெயம் - நம்பிக்கை தேவனே நன்மைகள் அளிப்பவர்
வார்த்தையை அனுப்பியே மகிமைப்படுத்துவார்
– ஜெயம் - உண்மை தேவனே உருக்கம் நிறைந்தவர்
என்னை காப்பவர் உறங்குவதில்லையே
– ஜெயம்
jeyam kodukkum thaevanukku
koti koti sthoththiram
vaalvalikkum Yesu raajaavukku
vaalnaalellaam sthoththiram
|| allaelooyaa allaelooyaa paaduvaen
aanantha thoniyaal uyarththuvaen ||
- neethiyin karaththinaal thaangiyae nadaththuvaar
karththarae en pelan etharkumae anjitaen - arputham seypavar akilam pataiththavar
yuththaththil vallavar meetpar jeyikkiraar - nampikkai thaevanae nanmaikal alippavar
vaarththaiyai anuppiyae makimaippaduththuvaar
4.unnmai thaevanae urukkam nirainthavar
ennaik kaappavar uranguvathillaiyae
D F#m Bm D ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு D G கோடி கோடி ஸ்தோத்திரம் – 2 Em A வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு G A D வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம் D F#m Bm G அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன் A D ஆனந்த தொனியால் உயர்த்துவேன் D G A D நீதியின் கரத்தினால் தாங்கி நடத்துவார் D A D கர்த்தரே என் பெலன் எதற்குமே அஞ்சிடேன் – ஜெயம் D G A D அற்புதம் செய்பவர் அகிலம் படைத்தவர் D A D யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயிக்கிறார் – ஜெயம் D G A D நம்பிக்கை தேவனே நன்மைகள் அளிப்பவர் D A D வார்த்தையை அனுப்பியே மகிமைப்படுத்துவார் – ஜெயம் D G A D உண்மை தேவனே உருக்கம் நிறைந்தவர் D A D என்னை காப்பவர் உறங்குவதில்லையே – ஜெயம்
DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.
