நம் இயேசு நல்லவர்[#109]

நம் இயேசு நல்லவர்
ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்

ஓன்று சேர்ந்து நாம் துதிப்போம் 
*மகிமை செலுத்தியே 
தேவனை தொழுதிடுவோம் (நம்)-2

அதிசயமானவர்
ஆறுதல் தருகிறார்
சர்வ வல்லவர்                                                         
சமாதானம் தருகிறார்  உனக்கு
சமாதானம் தருகிறார்
   ...ஒன்று சேர்ந்து

1. கண்ணீரைக் காண்கிறார்
கதறலைக் கேட்கிறார்
வேதனை அறிகிறார்
விடுதலை தருகிறார்  இன்று 
   ...ஒன்று சேர்ந்து                                              

2. எதிர்காலம் நமக்குண்டு
எதற்கும் பயமில்லை
அதிகாரம் கையிலே
ஆளுவோம் தேசத்தை  நாம்
   ...ஒன்று சேர்ந்து

3. நொறுங்குண்ட நெஞ்சமே 
நோக்கிடு இயேசுவை
கூப்பிடு உண்மையாய்  இன்று
குறையெல்லாம் நீக்குவார்  உன்
   ...ஒன்று சேர்ந்து

4. என் இயேசு வருகிறார்
மேகங்கள் நடுவிலே     
மகிமையில் சேர்த்திட
மறுரூபமாக்குவார் 
   ...ஒன்று சேர்ந்து

===========
*Original lyrics: சாத்தானை மிதிப்போம்
தேசத்தை சுதந்தரிப்போம்
Nam Yesu nallavar
oru pOthum kaivitar
oru naLum vilakitar

Ontru Sernthu nam thuthippOm
Magimai selluthiye 
Devanai tholuthiduvom (Nam)-2.  

athisayamanavar
aaRuthal tharukiRar
sarva vallavar                                                         
samathanam tharukiRar  unakku
samathanam tharukiRar
   ...onRu sErnthu

kaNNIraik kaNkiRar
kathaRalaik kEtkiRar
vEthanai aRikiRar
vituthalai tharukiRar  inRu 
   ...onRu sErnthu

en iyEsu varukiRar
mEkangkaL natuvilE     
makimaiyil sErththita
maRurUpamakkuvar 
   ...onRu sErnthu
    

===============
*Original lyrics: saththanai mithippOm
thEsaththai suthantharippOm  

Fm              Eb
நம் இயேசு நல்லவர்
Eb
ஒரு போதும் கைவிடார்
     Db      Eb     Fm
ஒரு நாளும் விலகிடார்

Fm
ஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்
Eb
*மகிமை செலுத்தியே 
Db                  Fm
*தேவனை தொழுதிடுவோம் (நம்)-2

Fm
அதிசயமானவர்
Bbm            Eb7
ஆறுதல் தருகிறார்
Fm          Db
சர்வ வல்லவர்                                                         
Fm     C7sus      Fm
சமாதானம் தருகிறார்  உனக்கு
Db      Eb        Fm
சமாதானம் தருகிறார்
   ...ஒன்று சேர்ந்து

Fm
கண்ணீரைக் காண்கிறார்
Bbm             Eb7
கதறலைக் கேட்கிறார்
Fm             Db
வேதனை அறிகிறார்
Db      Eb        Fm
விடுதலை தருகிறார்  இன்று 
   ...ஒன்று சேர்ந்து                                              

Fm
எதிர்காலம் நமக்குண்டு
Bbm            Eb7
எதற்கும் பயமில்லை
Fm             Db
அதிகாரம் கையிலே
Db      Eb        Fm
ஆளுவோம் தேசத்தை  நாம்
   ...ஒன்று சேர்ந்து

Fm
என் இயேசு வருகிறார்
Bbm              Eb7
மேகங்கள் நடுவிலே     
Fm                Db                                                        
மகிமையில் சேர்த்திட
Db      Eb      Fm
மறுரூபமாக்குவார் 
   ...ஒன்று சேர்ந்து

Type in search #108 or Click here

DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.