1.விருந்தைச் சேருமேன்,அழைக்கிறார்ஆகாரம் பாருமேன், போஷிப்பிப்பார்தாகத்தைத் தீர்க்கவும்இயேசுவின் மார்பிலும்சாய்ந்திளைப்பாறவும்வா, பாவி, வா. 3. மீட்பரின் பாதமும் சேராவிடில் தோல்வியே நேரிடும் போராட்டத்தில் இயேசுவே வல்லவர், இயேசுவே நல்லவர், இயேசுவே ஆண்டவர் வா, பாவி, வா. 5. சேருவேன், இயேசுவே, ஏற்றுக்கொள்வீர் பாவமும் அறவே சுத்தம்செய்வீர் அப்பாலே மோட்சத்தில் ஆனந்நக் கடலில் மூழ்கிப் பேரின்பத்தில் கெம்பீரிப்பேன். ======== 2. ஊற்றண்டை சேரவும் ஜீவனுண்டாம்பாடும் விசாரமும் நீங்கும் எல்லாம்நம்பி வந்தோருக்குதிருப்தி உண்டாயிற்றுஜீவாற்றின் அண்டைக்குவா, பாவி, வா. 4. மோட்சதிதின் பாதையில் முன்செல்லுவாய்சிற்றின்ப வாழ்வினில் ஏன் உழல்வாய்?வாடாத கிரீடமும்ஆனந்த களிப்பும்பேர் வாழ்வும் பெறவும்வா, பாவி, வா. ==========
1.virunthaich serumaen,alaikkiraaraakaaram paarumaen, poshippippaarthaakaththaith theerkkavumYesuvin maarpilumsaaynthilaippaaravumvaa, paavi, vaa. 3. meetparin paathamum seraavitil tholviyae naeridum poraattaththil Yesuvae vallavar, Yesuvae nallavar, Yesuvae aanndavar vaa, paavi, vaa. 5. seruvaen, Yesuvae, aettukkolveer paavamum aravae suththamseyveer appaalae motchaththil aanannak kadalil moolkip paerinpaththil kempeerippaen. =============== 2. oottanntai seravum jeevanunndaam paadum visaaramum neengum ellaam nampi vanthorukku thirupthi unndaayittu jeevaattin anntaikku vaa, paavi, vaa. 4. motchathithin paathaiyil munselluvaay sittinpa vaalvinil aen ulalvaay? vaadaatha kireedamum aanantha kalippum paer vaalvum peravum vaa, paavi, vaa.
Null.
DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.
