வாரும் ஐயா, போதகரே,[#174]

 
வாரும் ஐயா, போதகரே,    
வந்தெம்மிடம் தங்கியிரும்-    
சேரும் ஐயா பந்தியிலே
சிறியவராம் எங்களிடம்

ஒளி மங்கி இருளாச்சே
உத்தமரே வாரும் ஐயா
கழித்திரவு காத்திருப்போம்
ஆதரவே கருணை செய்வாய்
--வாரும் ஐயா

நானிருப்பேன் நடுவிலென்றீர்
நாயன்  நாமம் நமஸ்கரிக்க
தாமதமேன் தயை புரிய
தற்பரனே  நலம் தருவாய்
--வாரும் ஐயா

மனக்கண்கள் மறைக்குதையோ
மன்னவனார் சமுகமதை
இமைப்பொழுதில் மறந்தீரே
ஏகுபரா  வாருமையா
--வாரும் ஐயா

உந்தன் மனை திருச்சபையை
உலகமெங்கும் வளர்த்திடுவாய்
பந்தமற பரிகரித்தே
பாக்யம் அளித்தாண்டருள்வாய்
--வாரும் ஐயா

Varum aiya pOthakarE    vanthemmitam
thangkiyirum-    sErum aiya panthiyilE
siRiyavaram engkaLitam

oLi mangki iruLassE
uththamarE varum aiya
kazhiththiravu kaththiruppOm
aatharavE karuNai seyvay
--varum aiya

naniruppEn natuvilenRIr
nayan  namam namaskarikka
thamathamEn thayai puriya
thaRparanE  nalam tharuvay
--varum aiya

manakkaNkaL maRaikkuthaiyO
mannavanar samukamathai
imaippozhuthil maRanthIrE
eekupara  varumaiya
--varum aiya

unthan manai thirussapaiyai
ulakamengkum vaLarththituvay
panthamaRa parikariththE
pakyam aLiththaNtaruLvay
--varum aiya



...

DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.