உள்ளம் ஆனந்த கீதத்திலே
வெள்ளமாகவே பாய்ந்திடுதே
எந்தன் ஆத்தும நேசரையே
என்றும் வாழ்த்தியே பாடிடுவேன்
1. பாவ பாரம் நிறைந்தவனாய்
பல நாட்களாய் நான் அலைந்தேன்
அந்த பாரச் சிலுவையிலே
எந்தன் பாரங்கள் சுமந்தவரே – உள்ளம்
2. மலை போன்றதோர் சோதனையில்
மகிபன் அவர் கைபிடாரேகல்வாரியின் அன்பினிலேகனிவோடுன்னை அணைத்திடுவார் – உள்ளம்
3. உலகம் முடியும் வரைக்கும்
உந்தனோடிருப்பேன் என்றவர்வாக்கு மாறிடா நேசரையேநம்பிடுவாய் துணை அவரே – உள்ளம்
Chorus:
Ullam aanantha geethaththilae vellamaakavae paaynthiduthae enthan aaththuma naesaraiyae entum vaalththiyae paadiduvaen
1. paava paaram nirainthavanaay pala naatkalaay naan alainthaen antha paarach siluvaiyilae enthan paarangal sumanthavarae – ullam
2. malai pontathor sothanaiyil makipan avar kaipidaarae kalvaariyin anpinilae kanivodunnai annaiththiduvaar – ullam
3. ulakam mutiyum varaikkum unthanotiruppaen entavar vaakku maaridaa naesaraiyae nampiduvaay thunnai avarae – ullam
G C
அல்லேலூயா கர்த்தரையே
D G
ஏகமாய்த் துதியுங்கள்
Em C
அவர் நடத்தும் செயல்களெல்லாம்
Am D G
பார்த்தோரே துதியுங்கள்
G7 C
வல்லமையாய் கிரியை செய்யும்
D G
வல்லோரைத் துதியுங்கள்
Em C
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும்
D G
இயேசுவைத் துதியுங்கள்
G Em C
இராஜாதி இராஜனாம் இயேசுராஜன்
D G
பூமியில் ஆட்சி செய்வார்
G Am D
அல்லேலுயா அல்லேலுயா
G D G
தேவனைத் துதியுங்கள்
G C
சூரியனே, சந்திரனே
D G
தேவனைத் துதியுங்கள்
Em C
ஒளியதனை எங்கள் உள்ளம்
Am D G
அளித்தோரைத் துதியுங்கள்
G7 C
பெரியவரே, பிரபுக்களே
D G
தேவனைத் துதியுங்கள்
Em C
செல்வங்களை இயேசுவுக்காய்
D G
செலுத்தியே துதியுங்கள்
...இராஜாதி
...
See Song#?
DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.
