எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன் ஏசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன் எந்த வேளையிலும் துதிப்பேன் ஆதியும் நீரே அந்தமும் நீரே ஜோதியும் நீரே என் சொந்தமும் நீரே ...எந்தக் தாய் தந்தை நீரே - தாதியும் நீரே தாபரம் நீரே - என் தாரகம் நீரே ...எந்தக் வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே வாதையில் நீரே - என் பாதையில் நீரே ...எந்தக் வானிலும் நீரே - பூவிலும் நீரே ஆழியில் நீரே - என் ஆபத்தில் நீரே ...எந்தக் துன்ப நேரத்தில் - இன்பமும் நீரே இன்னல் வேளையில் - மாறாதவர் நீரே ...எந்தக் தேவனும் நீரே - என் ஜீவனும் நீரே ராஜ ராஜனும் - என் சர்வமும் நீரே ...எந்தக் ==========
Enthak kalaththilum entha nEraththilum nanRiyal ummai nan thuthippEn eesuvE ummai nan thuthippEn thuthippEn entha vELaiyilum thuthippEn aathiyum nIrE anthamum nIrE jOthiyum nIrE en sonthamum nIrE ...enthak thay thanthai nIrE - thathiyum nIrE thaparam nIrE - en tharakam nIrE ...enthak vazhvilum nIrE - thazhvilum nIrE vathaiyil nIrE - en pathaiyil nIrE ...enthak vanilum nIrE - pUvilum nIrE aazhiyil nIrE - en aapaththil nIrE ...enthak thunpa nEraththil - inpamum nIrE innal vELaiyil - maRathavar nIrE ...enthak thEvanum nIrE - en jIvanum nIrE raja rajanum - en sarvamum nIrE ...enthak
G
எந்தக் காலத்திலும் எந்த
D G
நேரத்திலும் நன்றியால்
D G
உம்மை நான் துதிப்பேன்
Bm C
ஏசுவே உம்மை நான்
G Am
துதிப்பேன் துதிப்பேன்
C D G
எந்த வேளையிலும் துதிப்பேன்
G Bm C Am
ஆதியும் நீரே அந்தமும் நீரே
G
ஜோதியும் நீரே என்
D G
சொந்தமும் நீரே
...எந்தக்
G Bm C Am
தாய் தந்தை நீரே - தாதியும் நீரே
G D G
தாபரம் நீரே - என் தாரகம் நீரே
...எந்தக்
G Bm C Am
வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே
G D G
வாதையில் நீரே - என் பாதையில் நீரே
...எந்தக்
G Bm C Am
வானிலும் நீரே - பூவிலும் நீரே
G D G
ஆழியில் நீரே - என் ஆபத்தில் நீரே
...எந்தக்
G Bm C Am
துன்ப நேரத்தில் - இன்பமும் நீரே
G D G
இன்னல் வேளையில் - மாறாதவர் நீரே
...எந்தக்
G Bm C Am
தேவனும் நீரே - என் ஜீவனும் நீரே
G D G
ராஜ ராஜனும் - என் சர்வமும் நீரே
...எந்தக்
Type in search #110 or Click here
DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.
