தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம் இயேசுவே உம் திவ்ய நாமத்தில் இன்பமுடன் கூடி வந்தோம் 1. சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்சாந்த சொரூபி என் இயேசுவேஆயிரம் பேரிலும் சிறந்தோராம்ஆண்டவரைத் தொழுகிறோம் 2. கர்த்தர் செய்த உபகாரங்கள்கணக்குரைத்து எண்ணலாகுமோஇரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்திஇரட்சகரைத் தொழுகிறோம் 3. கர்த்தர் சமூகம் ஆனந்தமேபக்தர் சபையில் பேரின்பமேகர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம்சுத்தர்கள் போற்றும் தேவனே 4. எப்போ வருவீர் என் இயேசுவே ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே பறந்து விரைந்து தீவிரமே இறங்கி வாரும் இயேசுவே ==========
Thaevaa pirasannam thaarumae thaeti umpaatham tholukirom Yesuvae um thivya naamaththil inpamudan kooti vanthom 1. saaronin rojaa leeli pushpam saantha soroopi en Yesuvae aayiram paerilum siranthoraam aanndavaraith tholukirom 2. karththar seytha upakaarangal kanakkuraiththu ennnalaakumoi ratchippin paaththiram kaiyil aenthii ratchakaraith tholukirom 3. karththar samookam aananthamae pakthar sapaiyil paerinpamae karththar naamaththaik konndaadukirom suththarkal pottum thaevanae 4. eppo varuveer en Yesuvae aengi ullam ummaith thaeduthae paranthu virainthu theeviramae irangi vaarum Yesuvae
Null
Null.
DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.
