அன்பின் தேவ நற்கருணையிலே அழியாப் புகழோடு வாழ்பவரே அன்புப் பாதையின் வழி நடந்தே அடியோர் வாழ்ந்திட துணை செய்வீர் 1. அற்புதமாக எமைப் படைத்தீர் தற்பரன் நீரே எமை மீட்டீர் பொற்புடன் அப்ப குண ரசத்தில் எப்பொழுதும் வாழ் இறைவனானீர் எத்தனை வழிகளில் உமதன்பை எண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர் 2. கல்வாரி மலையின் சிகரமதில் கனிவுடன் தினம் எம்மை நிலை நிறுத்தும் நற் கருணை விஸ்வாசமதில் நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர் இளமையின் பொலிவால் திருச்சபையும் யாவரும் வாழ தயை புரிவீர் ==========
anpin thaeva narkarunnaiyilae aliyaap pukalodu vaalpavarae anpup paathaiyin vali nadanthae atiyor vaalnthida thunnai seyveer 1. arputhamaaka emaip pataiththeer tharparan neerae emai meettir porpudan appa kuna rasaththil eppoluthum vaal iraivanaaneer eththanai valikalil umathanpai ennpiththemai neer aatkonnteer 2. kalvaari malaiyin sikaramathil kanivudan thinam emmai nilai niruththum nar karunnai visvaasamathil nampikkaiyootti valarththiduveer ilamaiyin polivaal thiruchchapaiyum yaavarum vaala thayai puriveer
C G C அன்பின் தேவ நற்கருணையிலே C F Dm C அழியாப் புகழோடு வாழ்பவரே C Em F அன்புப் பாதையின் வழி நடந்தே C F G C அடியோர் வாழ்ந்திட துணை செய்வீர் C Am 1. அற்புதமாக எமைப் படைத்தீர் C G Am Em தற்பரன் நீரே எமை மீட்டீர் C C7 F பொற்புடன் அப்ப குண ரசத்தில் G C எப்பொழுதும் வாழ் இறைவனானீர் C F G எத்தனை வழிகளில் உமதன்பை F G C எண்பித்தெமை நீர் ஆட்கொண்டீர் C Am 2. கல்வாரி மலையின் சிகரமதில் C G Am Em கனிவுடன் தினம் எம்மை நிலை நிறுத்தும் C C7 F நற் கருணை விஸ்வாசமதில் G C நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர் C F G இளமையின் பொலிவால் திருச்சபையும் F G C யாவரும் வாழ தயை புரிவீர்
See Song#124
DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.
