எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம் இயேசுவே - தொல்லை மிகு இவ்வுலகில் துணை இயேசுவே ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும் – நாயனும் எனக்கன்பான ஞான மண வாளனும் ...எல்லாம் தந்தை தாய் இனம் ஜனம் பந்துளோர் சிநேகிதர் – சந்தோட சகல யோக சம்பூரண பாக்யமும் ...எல்லாம் கவலையில் ஆறுதலும் கங்குலிலென் ஜோதியும் – கஷ்டநோய் படுக்கையிலே கைகண்ட அமிழ்தமும் ...எல்லாம் போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில் – ஆதரவு செய்திடும் கூட்டாளியுமென் தோழனும் ...எல்லாம் அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும் – பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும் ...எல்லாம் ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும் – ஞான கீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும் ...எல்லாம் ==========
ellam iyEsuvE enakkellam iyEsuvE - thollai miku ivvulakil thuNai iyEsuvE aayanum sakayanum nEyanum upayanum nayanum enakkanpana nyana maNa vaLanum ...ellam thanthai thay inam janam panthuLOr sinEkithar santhOta sakala yOka sampUraNa pakyamum ...ellam kavalaiyil aaRuthalum kangkulilen jOthiyum kashtanOy patukkaiyilE kaikaNta amizhthamum ...ellam pOthakap pithavumen pOkkinil varaththinil aatharavu seythitum kUttaLiyumen thOzhanum ...ellam aNiyum aaparaNamum aasthiyum sampathyamum piNaiyaLiyum mItparumen piriya maththiyasthanum ...ellam aana jIva appamum aavalumen kavalum nyana kIthamum sathurum nattamum koNtattamum
D Bm
எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம்
Em A
இயேசுவே - தொல்லை மிகு
G A D
இவ்வுலகில் துணை இயேசுவே
D A
ஆயனும் சகாயனும்
G D Bm
நேயனும் உபாயனும் – நாயனும்
Em A D
எனக்கன்பான ஞான மண வாளனும்
...எல்லாம்
D A
தந்தை தாய் இனம் ஜனம்
G D Bm
பந்துளோர் சிநேகிதர் – சந்தோட
Em A D
சகல யோக சம்பூரண பாக்யமும்
...எல்லாம்
D A
கவலையில் ஆறுதலும்
G D Bm
கங்குலிலென் ஜோதியும் – கஷ்டநோய்
Em A D
படுக்கையிலே கைகண்ட அமிழ்தமும்
...எல்லாம்
D A
போதகப் பிதாவுமென்
G D Bm
போக்கினில் வரத்தினில் – ஆதரவு
Em A D
செய்திடும் கூட்டாளியுமென் தோழனும்
...எல்லாம்
D A G
அணியும் ஆபரணமும் ஆஸ்தியும்
D Bm Em
சம்பாத்யமும் – பிணையாளியும்
Em A D
மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும்
...எல்லாம்
D A G
ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென்
D Bm Em
காவலும் – ஞான கீதமும் சதுரும்
A D
நாட்டமும் கொண்டாட்டமும்
...எல்லாம்
Null.
DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.
