தாசரே இத்தரணியை அன்பாய்இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம், அவரைக்காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம்,வெளிச்சம் வீசுவோம் 1. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரைவருந்தியன்பாய் அழைத்திடுவோம்உரித்தாய் இயேசு பாவப்பாரத்தைநமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே — தாசரே 2. பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்பட்சமாக உதவி செய்வோம்உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்துஇயேசு கனிந்து திரிந்தனரே — தாசரே 3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரைநீசரை நாம் உயர்த்திடுவோம்பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே — தாசரே ==========
Thaasarae iththaranniyai anpaayYesuvukku sonthamaakkuvom naesamaay Yesuvaik kooruvom, avaraikkaannpippom, maavirul neekkuvom,velichcham veesuvom 1. varuththappattup paaranjumapporaivarunthiyanpaay alaiththiduvomuriththaay Yesu paavappaaraththainamathu thukkaththai namathu thunpaththaich sumanthu theerththaarae — thaasarae 2. pasiyuttaோrkkup pinniyaalikatkuppatchamaaka uthavi seyvomusitha nanmaikal nirainthu thamai maranthuYesu kaninthu thirinthanarae — thaasarae 3. nerukkappattu odukkappattaோraineesarai naam uyarththiduvomporukka vonnnnaa kashdaththukkulnishtooraththukkul, padukulikkul vilunthanarae — thaasarae
Null.
DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.
