எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் 1. வானமும் பூமியும் படைத்த வல்ல தேவனிடமிருந்தே எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே என் கண்கள் ஏறெடுப்பேன் ...எனக்கொத்தாசை 2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும் நிலைமாறி புவியகன்றிடினும் மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும் ஆறுதல் எனக்கவரே ...எனக்கொத்தாசை 3. என் காலைத் தள்ளாட வொட்டார் என்னைக் காக்கும் தேவன் உறங்கார் இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன் ராப்பகல் உறங்காரே ...எனக்கொத்தாசை 4. வலப்பக்கத்தில் நிழல் அவரே வழுவாமல் காப்பவர் அவரே சூரியன் பகலில் சந்திரன் இரவில் சேதப்படுத்தாதே ...எனக்கொத்தாசை 5. எத்தீங்கும் என்னை அணுகாமல் ஆத்துமாவைக் காக்குமென் தேவன் போக்கையும் வரத்தையும் பத்திரமாக காப்பாரே இது முதலாய் ...எனக்கொத்தாசை
Eakkoththasai varum parvatham nEray en kaNkaLai eeRetuppEn 1. vanamum pUmiyum pataiththa valla thEvanitamirunthE eNNukkatangka nanmaikaL varumE en kaNkaL eeRetuppEn ...enakkoththasai 2. malaikaL peyarnthakanRitinum nilaimaRi puviyakanRitinum maRitumO avar kirupai ennaLum aaRuthal enakkavarE ...enakkoththasai 3. en kalaith thaLLata vottar ennaik kakkum thEvan uRangkar isravElaik kakkum nal thEvan rappakal uRangkarE ...enakkoththasai 4. valappakkaththil nizhal avarE vazhuvamal kappavar avarE sUriyan pakalil santhiran iravil sEthappatuththathE ...enakkoththasai 5. eththIngkum ennai aNukamal aaththumavaik kakkumen thEvan pOkkaiyum varaththaiyum paththiramaka kapparE ithu muthalay ...enakkoththasai
C Am G எனக்கொத்தாசை வரும் பர்வதம் G F G C நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் C வானமும் பூமியும் படைத்த C G C வல்ல தேவனிடமிருந்தே Am Em எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே F G என் கண்கள் ஏறெடுப்பேன் ...எனக்கொத்தாசை C மலைகள் பெயர்ந்தகன்றிடினும் C G C நிலைமாறி புவியகன்றிடினும் Am Em மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும் F G ஆறுதல் எனக்கவரே ...எனக்கொத்தாசை C என் காலைத் தள்ளாட வொட்டார் C G C என்னைக் காக்கும் தேவன் உறங்கார் Am Em இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன் F G ராப்பகல் உறங்காரே ...எனக்கொத்தாசை C வலப்பக்கத்தில் நிழல் அவரே C G C வழுவாமல் காப்பவர் அவரே Am Em சூரியன் பகலில் சந்திரன் இரவில் F G சேதப்படுத்தாதே ...எனக்கொத்தாசை C எத்தீங்கும் என்னை அணுகாமல் C G C ஆத்துமாவைக் காக்குமென் தேவன் Am Em போக்கையும் வரத்தையும் பத்திரமாக F G காப்பாரே இது முதலாய் ...எனக்கொத்தாசை
...
DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.
