Christian Pamalai No. 336 உம்மண்டை தேவனே நான் சேரட்டும் சிலுவை சுமந்து நடப்பினும்; என் ஆவல் என்றுமே உம்மண்டை தேவனே உம்மண்டை தேவனே நான் சேர்வதே தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில் திக்கற்றுக் கல்லின் மேல் நான் துயில்கையில், எந்தன் கனாவிலே உம்மண்டை தேவனே உம்மண்டை தேவனே இருப்பேனே நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம், விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்; தூதர் அழைப்பாரே, உம்மண்டை தேவனே உம்மண்டை தேவனே நான் சேரவே விழித்தும் உம்மையே நான் துதிப்பேன் என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன் என் துன்பத்தாலுமே, உம்மண்டை தேவனே உம்மண்டை தேவனே நான் சேர்வேனே சந்தோஷ சிறகால் வான்கடந்து கோளங்கள் மேலாக நான் பறந்து என் பாடல் இதுவே உம்மண்டை தேவனே உம்மண்டை தேவனே நான் சேர்வேனே
UmmaNtai thEvanE nan sErattum siluvai sumanthu natappinum en aaval enRumE ummaNtai thEvanE ummaNtai thEvanE nan sErvathE thasan yakkOpaip pOl rakkalaththil thikkaRRuk kallin mEl nan thuyilkaiyil enthan kanavilE ummaNtai thEvanE ummaNtai thEvanE iruppEnE nIr ennai nataththum pathai ellam viN ettum eeNipOl viLangkumam thUthar azhaipparE ummaNtai thEvanE ummaNtai thEvanE nan sEravE vizhiththum ummaiyE nan thuthippEn en thuyark kallai um vItakkuvEn en thunpaththalumE ummaNtai thEvanE ummaNtai thEvanE nan sErvEnE santhOsha siRakal vankatanthu kOLangkaL mElaka nan paRanthu en patal ithuvE ummaNtai thEvanE ummaNtai thEvanE nan sErvEnE
E A E B உம்மண்டை தேவனே நான் சேரட்டும் E A E B E சிலுவை சுமந்து நடப்பினும்; E C#m G#m E F#m B என் ஆவல் என்றுமே உம்மண்டை தேவனே E A E B E உம்மண்டை தேவனே நான் சேர்வதே E A E B தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில் E A E B E திக்கற்றுக் கல்லின் மேல் நான் துயில்கையில், E C#m G#m E F#m B எந்தன் கனாவிலே உம்மண்டை தேவனே E A E B E உம்மண்டை தேவனே இருப்பேனே E A E B நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம், E A E B E விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்; E C#m G#m E F#m B தூதர் அழைப்பாரே, உம்மண்டை தேவனே E A E B E உம்மண்டை தேவனே நான் சேரவே E A E B விழித்தும் உம்மையே நான் துதிப்பேன் E A E B E என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன் E C#m G#m E F#m B என் துன்பத்தாலுமே, உம்மண்டை தேவனே E A E B E உம்மண்டை தேவனே நான் சேர்வேனே E A E B சந்தோஷ சிறகால் வான்கடந்து E A E B E கோளங்கள் மேலாக நான் பறந்து E C#m G#m E F#m B என் பாடல் இதுவே உம்மண்டை தேவனே E A E B E உம்மண்டை தேவனே நான் சேர்வேனே
...
DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.
