Adoration: Key: G Maj. கால் மிதிக்கும் தேசமெல்லாம் – என் கர்த்தருக்குச் சொந்தமாகும் கண் பார்க்கும் பூமியெல்லாம் கல்வாரி கொடி பறக்கும் 1. பறக்கட்டும் பறக்கட்டும் சிலுவையின் ஜெயக்கொடி – அல்லேலூயா உயரட்டும் உயரட்டும் இயேசுவின் திருநாமம் – அல்லேலூயா 2. எழும்பட்டும் எழும்பட்டும் கிதியோனின் சேனைகள் முழங்கட்டும் முழங்கட்டும் இயேசுதான் வழியென்று 3. செல்லட்டும் செல்லட்டும் ஜெபசேனை துதிசேனை வெல்லட்டும் வெல்லட்டும் எதிரியின் எரிகோவை kaal mithikkum thaesamellaam – en karththarukkuch sonthamaakum kann paarkkum poomiyellaam kalvaari koti parakkum 1. Parakkattum parakkattum siluvaiyin jeyakkoti – allaelooyaa uyarattum uyarattum Yesuvin thirunaamam – allaelooyaa 2. Elumpattum elumpattum kithiyonin senaikal mulangattum mulangattum Yesuthaan valiyentu 3. Sellattum sellattum jepasenai thuthisenai vellattum vellattum ethiriyin erikovai Worship: Key: F Maj. பிதாவே ஆராதிக்கின்றோம் இயேசுவே ஆர்ப்பரிக்கின்றோம் ஆவியானவரே அன்பு செய்கின்றோம் ஆராதிக்கின்றோம் ஆர்ப்பரிக்கின்றோம் அன்பு செய்கின்றோம் – உம்மை 1. மகனாக தெரிந்து கொண்டீர் மறுபடி பிறக்க வைத்தீர் ராஜாக்களும் நாங்களே ஆசாரியர்களும் நாங்களே 2. சகலமும் படைத்தவரே சர்வ வல்லவரே மகிமைக்கு பாத்திரரே மங்காத பிரகாசமே 3. ஸ்தோத்திரமும் கனமும வல்லமையும் பெலனும் மாட்சிமையும் துதியும் எப்போதும் உண்டாகட்டும் Pithavae Arathikindrom pithaavae aaraathikkintom Yesuvae aarpparikkintom aaviyaanavarae anpu seykintom aaraathikkintom aarpparikkintom anpu seykintom - ummai 1. makanaaka therinthu konnteer marupati pirakka vaiththeer raajaakkalum naangalae aasaariyarkalum naangalae 2. sakalamum pataiththavarae sarva vallavarae makimaikku paaththirarae mangaatha pirakaasamae 3. sthoththiramum kanamuma vallamaiyum pelanum maatchimaiyum thuthiyum eppothum unndaakattum Offering: Key: F Maj. என் ஜனமே மனந்திரும்பு இயேசுவிடம் ஓடி வா இறுதிக்காலம் வந்தாச்சு இன்னமும் தாமதமேன் 1. உன்னை நினைத்து சிலுவையிலே தாகம் தாகம் என்றார் உன்னை இரட்சிக்க பாவம் மன்னிக்க தன்னையே பலியாக்கினார் 2. தூய இரத்தம் உனக்காக தீய உன் வாழ்வு மாற காயங்கள் உனக்காக உன் நோயெல்லாம் தீர 3. உனக்காக பரலோகத்தில் உறைவிடம் கட்டுகிறார் உன்னைத் தேடி வருகின்றார் En Janame Manam en janamae mananthirumpu Yesuvidam oti vaa iruthikkaalam vanthaachchu innamum thaamathamaen 1. unnai ninaiththu siluvaiyilae thaakam thaakam entar unnai iratchikka paavam mannikka thannaiyae paliyaakkinaar 2. thooya iraththam unakkaaka theeya un vaalvu maara kaayangal unakkaaka un Nnoyellaam theera 3. unakkaaka paralokaththil uraividam kattukiraar unnaith thaeti varukintar intu nee aayaththamaa - makanae
