என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார் தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார் இனி நான் பாவியல்ல பரிசுத்தமாகிவிட்டேன் நேசரின் பின் செல்லுவேன் -நான் திரும்பி பார்க்க மாட்டேன் என் ...என் பாவங்கள் ஆழ்கடலில் எறிந்து விட்டார் காலாலே மிதித்து விட்டார் நினைவுகூர மாட்டார் என் நேசரைத் துதிக்கின்றேன் இனி ...என் பாவங்கள் கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன் மறுபடி பிறந்துவிட்டேன் பழையன கழிந்தனவே நான் புதிய படைப்பானேன் ...என் பாவங்கள்
en pavangkaL en iyEsu manniththu vittar than makanay en iyEsu eeRRuk koNtar ini nan paviyalla parisuththamakivittEn nEsarin pin selluvEn -nan thirumpi parkka mattEn en ...en pavangkaL aazhkatalil eRinthu vittar kalalE mithiththu vittar ninaivukUra mattar en nEsaraith thuthikkinREn ini ...en pavangkaL kiRisthuvukkuL vazhkinREn maRupati piRanthuvittEn pazhaiyana kazhinthanavE nan puthiya pataippanEn ...en pavangkaL
Cm Ab
என் பாவங்கள் என் இயேசு
Bb G
மன்னித்து விட்டார்
G7 Eb
தன் மகனாய் என் இயேசு
G7 Cm
ஏற்றுக் கொண்டார்
Cm G
இனி நான் பாவியல்ல
Ab Cm
பரிசுத்தமாகிவிட்டேன்
Bb
நேசரின் பின் செல்லுவேன் -நான்
Eb G7 Cm
திரும்பி பார்க்க மாட்டேன் என்
...என் பாவங்கள்
Cm G
ஆழ்கடலில் எறிந்து விட்டார்
Ab Cm
காலாலே மிதித்து விட்டார்
Bb
நினைவுகூர மாட்டார் என்
G7 Cm
நேசரைத் துதிக்கின்றேன் இனி
...என் பாவங்கள்
Cm G
கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
Ab Cm
மறுபடி பிறந்துவிட்டேன்
Bb
பழையன கழிந்தனவே நான்
G7 Cm
புதிய படைப்பானேன்
...என் பாவங்கள்
...
DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.
