என்னை அழைத்த தேவனே[#190]

 [MCS Original]

என்னை அழைத்த தேவனே
இரட்சிப்பை தந்த ராஜனே
உம்மில் வாழும் பலன் தாருமே - இயேசுவே
உங்க பிள்ளையாய் வாழ வேண்டுமே

1. உண்மை வசனம் தெரியும்
உண்மை தேவனும் தெரியும்
ஒன்றும் புரியில எனக்கு பயமேயில்ல
ஒன்றும் புரியில உங்க பயமேயில்ல
செய்யக்கூடாததைச் செய்கிறேன்
சொல்லக்கூடாததைச் சொல்லுகிறேன்
என்னை மாற்றிடுங்கப்பா - இரத்தத்தால்
என்னை மாற்றிடுங்கப்பா!

2. ஜெப வல்லமை அறிவேன்
இரட்சிப்பின் தேவை அறிவேன்
ஒன்றும் புரியில நிலையாய் ஜெபிப்பதேயில்லை
ஒன்றும் புரியில உந்தன்சித்தம் சைவதேயில்லை
இன்றைக்கு நான் இப்படி, நாளைக்கு நான் எப்படியோ
என்னை நிறுத்துங்கப்பா, உம்மிலே நிலைநிறுத்துங்கப்பா.

Lyrics & Tune written by: Bishop Jayasheelan. R
Ennai Azhaitha Devaney
Iratchippai Thanda Raajaney
Ummil Vaazhum Balan Thaarumey - Yesuvey
Unga Pillaiyaai Vaazha Vendumey

Unmai Vasanam Theriyum
Unmai Devanum Theriyum
Ondrum Puriyila Enakku Bayameyilla
Ondrum Puriyila Ungal Bayameyilla
Seiyakkoodadhadhai Seygirain
Sollakkoodadhadhai Sollugirain
Ennai Maattridunga Appa - Irathathaal
Ennai Maattridunga Appa!

Jeba Vallamai Arivein
Iratchippin Thevai Arivein
Ondrum Puriyila Nilayai Jebipadhayillai
Ondrum Puriyila Unthanchitham Saivadhayillai
Indraikku Naan Ippadi, Naalaikku Naan Eppadiyo
Ennai Niruthunga Appa, Ummiley Nilainiruthunga Appa.

Dm		       F
என்னை அழைத்த தேவனே
A C
இரட்சிப்பை தந்த ராஜனே
Dm Dm7 Bb
உம்மில் வாழும் பலன் தாருமே - இயேசுவே
A C Dm
உங்க பிள்ளையாய் வாழ வேண்டுமே

Dm F
உண்மை வசனம் தெரியும்
C Dm
உண்மை தேவனும் தெரியும்
A A7
ஒன்றும் புரியில எனக்கு பயமேயில்ல
Dm
ஒன்றும் புரியில உங்க பயமேயில்ல
F C
செய்யக்கூடாததைச் செய்கிறேன்
Gm F
சொல்லக்கூடாததைச் சொல்லுகிறேன்
Bb Dm
என்னை மாற்றிடுங்கப்பா - இரத்தத்தால்
Bb Dm
என்னை மாற்றிடுங்கப்பா!

Dm F
ஜெப வல்லமை அறிவேன்
C Dm
இரட்சிப்பின் தேவை அறிவேன்
A A7
ஒன்றும் புரியில நிலையாய் ஜெபிப்பதேயில்லை
Dm
ஒன்றும் புரியில உந்தன்சித்தம் சைவதேயில்லை
F C
இன்றைக்கு நான் இப்படி,
Gm F
நாளைக்கு நான் எப்படியோ
Bb Dm
என்னை நிறுத்துங்கப்பா,
Bb Dm
உம்மிலே நிலைநிறுத்துங்கப்பா.
...

DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.