ஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா
ஜெபத்தின் வாஞ்சை தந்தருளும்
ஜெபத்திலே தரித்திருந்து
ஜெபத்தின் மேன்மை காணச் செய்யும்||ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்
ஜெபமே ஜீவன் ஜெபம் ஜெயம்
ஜீவியத்திற்கு இதுவே சட்டம்||1. ஊக்கத்துடனே ஓர் முகமாய்
வாக்குத்தத்ததைப் பற்றிக்கொண்டு
நோக்கத்தை எல்லாம் நேர்மையாக்கி
கேட்கும்படி கிருபை செய்யும்2. ஆகாத நோக்கம் சிந்தனையை
அகற்றும் எங்கள் நெஞ்சைவிட்டு
வாகான தாக்கும் மனமெல்லாம்
வல்லமையோடே வேண்டிக் கொள்வோம்3. இடைவிடாமல் ஜெபம் செய்ய
இடையூறெல்லாம் நீக்கிவிடும்
சலிப்பில்லாமல் உந்தன் பாதம்
கடைசி மட்டும் கத்திருப்போம்
Jebatthaik Kettakum Engal Devaa
Jebathin Vaanjae Thandarulum
Jebathilē Tharithirundu
Jebathin Maenmai Kaana Seyyum
|| Jebamē Jeevan Jebam Jayam
Jeeviyathirkku Ithuvē Sattam
Jebamē Jeevan Jebam Jayam
Jeeviyathirkku Ithuvē Sattam ||1. Ukkathudanae Oor Mukamaay Vaakuththathaip Pattrikkondu Nokkatthai Elllam Neermaiyaaki Kettakumadi Kirubai Seyyum2. Aakaatha Nokkam Sindhanaiyai Akattum Engal Nenjai Vittu Vaagaana Thaakkum Manam Elllam Vallamaiyodae Vendhik Kolvom3. Idaividamal Jebam Seyya Idaiyoorelllam Neekki Vidum Salipillaamal Undhan Paadam Kadaisi Matum Kathiruppoom
2/4
G C Bm Em Am D G
...
See Song#193
DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.
