ஆதாரம் நீர் தான் ஐயா
காலங்கள் மாற, கவலைகள் தீற
காரணம் நீர் தான் ஐயா
சரணங்கள்:1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்
கண்டேன் நான் இந்நாள் வரை
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
குழப்பங்கள் நிறைகின்றன, என் நிலை மாற — ஆதாரம்2. குடும்பத்தில் குழப்பங்கள் இல்லை
பணக்கஷ்டம் ஒன்றுமே இல்லை
ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லை
அமைதி தான் கலைகின்றது, என் நிலை மாற — ஆதாரம்3. உந்தனின் சாட்சியாய் வாழ
உள்ளத்தில் வெகு நாளாய் ஆசை
உம்மிடம் வந்தேன் உள்ளத்தை தந்தேன்
சாட்சியாய் வாழ்ந்திடுவேன், என் நிலை மாற — ஆதாரம்
Pallavi:
Aadharam neer thaan aiyaa Kaalangal maara,
kavalaigal theera Kaaranam neer thaan aiyaa
1. Ulagathil ennenna jeyangal
Kanden naan innal varai
Aanalum aenno nimmathi illai
Kuzhappangal niaraikindrana, en nilai maara — Aadharam
2. Kudumbathil kuzhappangal illai
Panakashtam onrumē illai
Aanalum aenno nimmathi illai
Amaithi thaan kalaikindrathu, en nilai maara — Aadharam
3. Undanin saathiyay vaazha
Ullathil vegu naalay aasai
Ummidam vandhen ullathai thanthen
Saathiyay vaazhnthiduvaen, en nilai maara — Aadharam
2/4
D
...
See Song#
DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.
