ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
இப்போ வாரும் இறங்கி வாரும்
எங்கள் மத்தியிலே1. உளையான சேற்றினின்றுதூக்கி எடுத்தவரே
பாவம் கழுவி தூய்மையாக்கும் இந்த வேளையிலே 2. பத்மு தீவினிலே பக்தனைத் தேற்றினீரே
என்னையும் தேற்றி ஆற்ற வாரும் இந்த வேளையிலே3. சீனாய் மலையினிலே இறங்கி வந்தவரே
ஆத்ம தாகம் தீர்க்க வாரும் இந்த வேளையிலே4. நேசரின் மார்பினிலே இனிதாய் சாய்ந்திடவே ஏக்கமுற்றேன் விரும்பி வந்தேன்5. உந்தன் பாதத்திலேஆவியின் வரங்களினால்
என்னையும் நிரப்பிடுமே எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும் இந்த வேளையிலே
Aaviyaanavarae anbin aaviyaanavarae
Ippo vaarum irangi vaarum
Engal mathiyilae
1. Ulaiyaana setrininru thookki eduththavarae
Paavam kaluvi thooymaiyaakkum indha velaiyilae
2. Pathmu theevinilae pakthanaith thaettineerae Ennaiyum thaetti aatta vaarum indha velaiyilae
3. Seenaay malaiyinilae irangi vanthavarae
Aathma thaakam theerkka vaarum indha velaiyilae
4. Naesarin maarbinilae inithaay saaynthidavae aekkamutren virumpi vanthaen
Undan paadaththilae aaviyin varangalinaal
Ennaiyum nirappidumae elunthu jolikka ennnney oottum indha velaiyilae
2/4
D
E A E
ஆவியானவரே அன்பின் ஆவியானவரே
B E C#m
இப்போ வாரும் இறங்கி வாரும்
F#m B E
எங்கள் மத்தியிலே
E F#m
உளையான சேற்றினின்று
B E
தூக்கி எடுத்தவரே
E F#m C#m B
பாவம் கழுவி தூய்மையாக்கும்
A B E
இந்த வேளையிலே
E F#m
பத்மு தீவினிலே
B E
பக்தனைத் தேற்றினீரே
E F#m C#m B
என்னையும் தேற்றி ஆற்ற வாரும்
F#m B E
இந்த வேளையிலே
E F#m
சீனாய் மலையினிலே
B E
இறங்கி வந்தவரே
E F#m C#m B
ஆத்ம தாகம் தீர்க்க வாரும்
F#m B E
இந்த வேளையிலே
E F#m B E
நேசரின் மார்பினிலே இனிதாய் சாய்ந்திடவே
E F#m C#m B
ஏக்கமுற்றேன் விரும்பி வந்தேன்
F#m B E
உந்தன் பாதத்திலே
E F#m B E
ஆவியின் வரங்களினால் என்னையும் நிரப்பிடுமே
E F#m C#m B
எழுந்து ஜொலிக்க எண்ணெய் ஊற்றும்
F#m B E
இந்த வேளையிலே
...
See Song#
DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.
