யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனைசெயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனைஓசன்னா உன்னத தேவனே
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனைபாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை ...ஓசன்னா
சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனைசிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை ...ஓசன்னா
கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனைகழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை ...ஓசன்னா
—வழி நடத்தும் விண்மீனே ஆராதனை ஆராதனைஒளி வீசும் விடிவெள்ளியே ஆராதனை ஆராதனை ...ஓசன்னா
தேடி என்னை காண்பவரே ஆராதனை ஆராதனைதினந்தோறும் தேற்றுபவரே ஆராதனை ஆராதனை ...ஓசன்னா
[Verse 1] Yosanaiyil Periyavaray Aaradhanai Aaradhanai Seyalgalile Vallavaray Aaradhanai Aaradhanai
[Chorus] Hosanna Unnatha Devaney Hosanna Hosanna Hosanna
[Verse 2] Parisuththarae Padaiththavarae Aaradhanai Aaradhanai Paavangalai Manniththavarae Aaradhanai Aaradhanai ...Hosanna
[Verse 3] Siluvaiyinaal Meettaavaray Aaradhanai Aaradhanai Siragugalal Moodupavarae Aaradhanai Aaradhanai ...Hosanna
[Verse 4] Kannmani Pol Kaappavarae Aaradhanai Aaradhanai Kazhugupol Sumappavarae Aaradhanai Aaradhanai ...Hosanna
[Verse 5] Vazhi Nadaththum Vinmeeney Aaradhanai Aaradhanai Oli Veessum Vidiveliyey Aaradhanai Aaradhanai ...Hosanna
[Verse 6] Thedi Ennai Kaanbavarae Aaradhanai Aaradhanai Dhinandhorum Thaetrupavarae Aaradhanai Aaradhanai ...Hosanna
Em B G Em
யோசனையில் பெரியவரே ஆராதனை ஆராதனை
G D B Em
செயல்களிலே வல்லவரே ஆராதனை ஆராதனை
Em B
ஓசன்னா உன்னத தேவனே
B7 C B Em
ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
Em B G Em
பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை
G D B Em
பாவங்களை மன்னித்தவரே ஆராதனை ஆராதனை
...ஓசன்னா
Em B G Em
சிலுவையினால் மீட்டவரே ஆராதனை ஆராதனை
G D B Em
சிறகுகளால் மூடுபவரே ஆராதனை ஆராதனை
...ஓசன்னா
Em B G Em
கண்மணி போல் காப்பவரே ஆராதனை ஆராதனை
G D B Em
கழுகு போல் சுமப்பவரே ஆராதனை ஆராதனை
...ஓசன்னா
...
See Song#217
DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.
