தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம் திவ்விய மதுரமாமே - அதைத் தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே காசினிதனிலே நேசமதாகக் கஷ்டத்தை உத்தரித்தே - பாவக் கசடதை அறுத்து ச் சாபத்தைத் தொலைத்தார் கண்டுணர் நீ மனமே ...தேன் பாவியை மீட்கத் தாவியே உயிரைத் தாமே ஈந்தவராம் - பின்னும் நேமியாம் கருணை நிலைவரமுண்டு நிதம் துதி மனமே ...தேன் காலையில் பனிபோல் மாயமாய் உலகம் உபாயமாய் நீங்கிவிடும் - என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு கருத்தாய் நீ மனமே ...தேன் துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேசரிடம் - நீயும் அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார் ஆசை கொள் நீ மனமே. ...தேன் ==========
thEn inimaiyilum iyEsuvin namam thivviya mathuramamE - athaith thEtiyE nati ootiyE varuvay thinamum nI manamE kasinithanilE nEsamathakak kashtaththai uththariththE - pavak kasatathai aRuththu s sapaththaith tholaiththar kaNtuNar nI manamE ...thEn paviyai mItkath thaviyE uyiraith thamE iinthavaram - pinnum nEmiyam karuNai nilaivaramuNtu nitham thuthi manamE ...thEn kalaiyil panipOl mayamay ulakam upayamay nIngkivitum - enRum karththarin patham nissayam nampu karuththay nI manamE ...thEn thunpaththil inpam thollaiyil nalla thuNaivaram nEsaritam - nIyum anpathays sErththal aNaiththunaik kappar aasai koL nI manamE. ...thEn
E F#m G#m C#m
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
B B7 E
திவ்விய மதுரமாமே - அதைத்
G#m E G#m
தேடியே நாடி ஓடியே வருவாய்,
E G#m B
தினமும் நீ மனமே
E F#m G#m C#m
காசினிதனிலே நேசமதாகக்
B B7 E
கஷ்டத்தை உத்தரித்தே - பாவக்
G#m E G#m
கசடதை அறுத்து ச் சாபத்தைத் தொலைத்தார்
E G#m B
கண்டுணர் நீ மனமே
...தேன்
E F#m G#m C#m
பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
B B7 E
தாமே ஈந்தவராம் - பின்னும்
G#m E G#m
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
E G#m B
நிதம் துதி மனமே
...தேன்
E F#m G#m C#m
காலையில் பனிபோல் மாயமாய் உலகம்
B B7 E
உபாயமாய் நீங்கிவிடும் - என்றும்
G#m E G#m
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
E G#m B
கருத்தாய் நீ மனமே
...தேன்
E F#m G#m C#m
துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
B B7 E
துணைவராம் நேசரிடம் - நீயும்
G#m E G#m
அன்பதாய்ச் சேர்த்தால் அணைத்துனைக் காப்பார்
E G#m B
ஆசை கொள் நீ மனமே.
...தேன்
Null.
DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.
