[கீ] எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே, நீ எந்நாளுமே துதிப்பாய்! இந்நாள் வரையிலே உனை சேதப்படுத்தாமல் எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது ...எந்நாளு 1. பாவங்கள் எத்தனையோ – நினையா திருந்தாருன் பாவங்கள் எத்தனையோ பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப் பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி ...எந்நாளு 2. எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரே எத்தனையோ கிருபை நித்தமுனை முடிசூட்டினதுமன்றி நித்தியமான ஜீவனை மீட்டதால் ...எந்நாளு 3. தந்தைதன் பிள்ளைகட்கு – தயவோடிரங்கானோ தந்தைதன் பிள்ளைகட்கு எந்த வேளையும் அவரோடு தங்கினால் ஏற்றிப் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே ...எந்நாளு ==========
EnnaLumE thuthippay ennaththumavE - nee ennaLumE thuthippay innaL varaiyilE unai sEthappatuththamal eNNilla nanmaikaL yavu maRavathu ...ennaLu 1. pavangkaL eththanaiyO ninaiya thiruntharun pavangkaL eththanaiyO pazhana nOyai akaRRik kuNamakkip parinil vaiththa maka thaya vaieNNi ...ennaLu 2. EththanaiyO kirupai unnuyirkkus seytharE eththanaiyO kirupai niththamunai mutisUttinathumanRi niththiyamana jIvanai mIttathal ...ennaLu 3. Thanthaithan piLLaikatku thayavOtirangkanO thanthaithan piLLaikatku entha vELaiyum avarOtu thangkinal eeRRip parattiyE thUkkis sumapparE ...ennaLu
C Dm C Am Em F எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே, நீ C Dm C எந்நாளுமே துதிப்பாய்! Em Am F G C இந்நாள் வரையிலே உனை சேதப்படுத்தாமல் Em F C D Em C எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது ...எந்நாளு C Dm C Am Em F பாவங்கள் எத்தனையோ – நினையா திருந்தாருன் C Dm C பாவங்கள் எத்தனையோ Em Am F G C பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப் Em F C D Em C பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி ...எந்நாளு C Dm C Am Em F எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரே C Dm C எத்தனையோ கிருபை Em Am F G C நித்தமுனை முடிசூட்டினதுமன்றி Em F C D Em C நித்தியமான ஜீவனை மீட்டதால் ...எந்நாளு C Dm C Am Em F தந்தைதன் பிள்ளைகட்கு – தயவோடிரங்கானோ C Dm C தந்தைதன் பிள்ளைகட்கு Em Am F G C எந்த வேளையும் அவரோடு தங்கினால் Em F C D Em C ஏற்றிப் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே ...எந்நாளு
Null.
DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.
