[ஜெ] நம்பிக்கை உரியவரே நம்பி வந்தேன் உம் சமூகம் நம்புகிறேன் உம் வசனம் சொந்த ஆற்றலை நம்பவில்லை தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன் வாக்குத்தத்தம் செய்தவரே வாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம் உந்தன் வசனமே; ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது உந்தன் அருள்வாக்கு உம்மை நம்புகின்ற மனிதர்களை உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும் உள்ளமெல்லாம் மகிழுதைய்யா உம் வசனம் நம்புவதால் ….. பாதைக்குத் தீமை அனைத்தையும் விட்டு விலகி உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால் எலும்புகள் உரம் பெறும் என் உடலும் நலம் பெறும் … பாதைக்குத் ==========
Nampikkai uriyavarE nampi vanthEn um samUkam nampukiREn um vasanam sontha aaRRalai nampavillai thanthai ummaiyE sarnthuvittEn vakkuththaththam seythavarE vazhkkaiyellam varththaithanE pathaikkuth thIpam pEthaikku veLissam unthan vasanamE aaRRal mikkathu jIvanuLLathu unthan aruLvakku ummai nampukinRa manitharkaLai umathu anpu enRum sUzhnthu koLLum uLLamellam makizhuthaiyya um vasanam nampuvathal .. pathaikkuth thImai anaiththaiyum vittu vilaki umakku anysi nan natanthu koNtal elumpukaL uram peRum en utalum nalam peRum pathaikkuth
Cm நம்பிக்கை உரியவரே Eb Bb Eb நம்பி வந்தேன் உம் சமூகம் Eb Bb Cm நம்புகிறேன் உம் வசனம் Cm சொந்த ஆற்றலை நம்பவில்லை Cm தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன் Eb Bb Eb வாக்குத்தத்தம் செய்தவரே Eb Bb Cm வாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே Cm Bb Eb Bb பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம் Eb Gm Cm உந்தன் வசனமே; Cm Bb Eb Bb ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது Eb Gm Cm உந்தன் அருள்வாக்கு Cm உம்மை நம்புகின்ற மனிதர்களை Cm உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும் Eb Bb Eb உள்ளமெல்லாம் மகிழுதைய்யா Eb Bb Cm உம் வசனம் நம்புவதால் ….. பாதைக்குத் Cm தீமை அனைத்தையும் விட்டு விலகி Cm உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால் Eb Bb Eb எலும்புகள் உரம் பெறும் Eb Bb Cm என் உடலும் நலம் பெறும் … பாதைக்குத்
Null.
DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.
