எக்காலும் இயேசுவே சகாயராயிரும், அன்பான சத்தத்தால் என் ஏக்கம் நீக்கிடும். [பல்லவி] எந்நாளும் நீரே வேண்டும், இந்த நாளும் வேண்டும் – நீர் என்னை நோக்கிப் பாரும் பேரன்பரே. எப்போதும் இயேசுவே இப்பாவியோடிரும், தீயோனின் சோதனை ஓயாமல் விலக்கும். --எந்நாளும் எக்காலும் இயேசுவே இக்கட்டு வாழ்விலும், அன்பாக தங்குவீர் என் நீச நெஞ்சிலும். --எந்நாளும் எப்போதும் இயேசுவே இப்பேதைக் கிரங்கும், மெய்ஞானம் சத்தியம் செய்நன்றி போதியும். --எந்நாளும் எக்காலும் இயேசுவே எக்கேடும் நீக்குமேன், காருண்ய நாயகா நீர் என்னை ஆளுமேன். --எந்நாளும் ========== I need Thee every hour - Annie Sherwood Hawks English Hymn in Tamil lyrics
1.Ekkaalum Yesuvae SakaayarayirumAnbaana Saththathaal En Yeakkam Neengidum Ennalum Neerae Vendum Intha Naalum VendumNeer Ennai Nokki Paarum Pearanbarae 2.Eppothum Yesuvae IppaviyodirumTheeyonin Sothanai Ooyaamal Vilakkum 3.Ekkaalam Yesuvae Ekkattu VaazhvilumAnbaaga Thanguveer En neesa Nenjilum 4.Eppothum Yesuvae Ippeathai KirangumMeignanam Saththiyam Sei Nantri Pothiyum 5.Ekkaalum Yesuvae Ekkeadum NeekkumeanKaarunya Naayaga Neer Ennai Aalumean
F A# F
எக்காலும் இயேசுவே சகாயராயிரும்
ekkalum iyEsuvE sakayarayirum
F C A# C
அன்பான சத்தத்தால் என் ஏக்கம் நீக்கிடும்
anpana saththaththal en eekkam nIkkitum
F C
எந்நாளும் நீரே வேண்டும்
ennaLum nIrE vENtum
A Dm
இந்த நாளும் வேண்டும் – நீர்
intha naLum vENtum nIr
A# F C F
என்னை நோக்கிப் பாரும் பேரன்பரே
ennai nOkkip parum pEranparE
F A# F A# F
எப்போதும் இயேசுவே இப்பாவியோடிரும்
eppOthum iyEsuvE ippaviyOtirum
C Dm C
தீயோனின் சோதனை ஓயாமல் விலக்கும்
thIyOnin sOthanai ooyamal vilakkum
--எந்நாளும்
--ennaLum
F A# F A# F
எக்காலும் இயேசுவே இக்கட்டு வாழ்விலும்
ekkalum iyEsuvE ikkattu vazhvilum
C Dm C
அன்பாக தங்குவீர் என் நீச நெஞ்சிலும்
anpaka thangkuvIr en nIsa nenysilum
--எந்நாளும்
--ennaLum
F A# F A# F
எப்போதும் இயேசுவே இப்பேதைக் கிரங்கும்
eppOthum iyEsuvE ippEthaik kirangkum
C Dm C
மெய்ஞானம் சத்தியம் செய்நன்றி போதியும்
meynyanam saththiyam seynanRi pOthiyum
--எந்நாளும்
--ennaLum
F A# F A# F
எக்காலும் இயேசுவே எக்கேடும் நீக்குமேன்
ekkalum iyEsuvE ekkEtum nIkkumEn
C Dm C
காருண்ய நாயகா நீர் என்னை ஆளுமேன்
karuNya nayaka nIr ennai aaLumEn
--எந்நாளும்
--ennaLum
See song#152
DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.
