எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன் தேவா பதில் தாருமே எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே உம்மை நான் நாடி வந்தேன் 1. சோராது ஜெபித்திட ஜெப ஆவி வரம் தாருமே தடையாவும் அகற்றிடுமே தயை கேட்டு உம்பாதம் வந்தேன் – எந்தன் 2. உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே கர்த்தாவே உம் வார்த்தையை கேட்டிட காத்திருப்பேனே – எந்தன் 3. நம்பிக்கை இல்லாமல் அழிகின்ற மாந்தர்களை மீட்டிடும் என் இயேசுவே போராடி ஜெபிக்கின்றேன் நாதா – எந்தன் 4. நாளெல்லாம் பாதத்தில் கர்த்தாவே காத்திருப்பேன் கண்ணீரின் ஜெபம் கேளுமே கருணையின் பிரவாகம் நீரே – எந்தன் ==========
Enthan jebavaelai umaith theadi vandhaen Dhaevaa padhil thaarumae Endhan koattai endhan thancham neerae Ummai naan naadi vandhaen 1. Soaraadhu jebiththida jeba aavi varam thaarumae Thadaiyaavum agatridumae thayai kaettu umpaadham vandhaen – Endhan 2. Ummoadu ennaalum uravaada arul seiyumae karththaavea um vaarththaiyai kaettida kaaththiruppaenae – Endhan 3. Nambikkai illaamal azhigindra maandhargalai Meetidum en yaesuvae poaraadi jebikkindraen naadhaa – Endhan 4. Naalellaam paadhaththil karththaavae kaaththiruppaen Kanneerin jebam kaelumae karunaiyin piravaagam neerae – Endhan
G Bm C
எந்தன் ஜெபவேளை உமைத்தேடி வந்தேன்
D7 G
தேவா பதில் தாருமே [2]
B Em C Am
எந்தன் கோட்டை எந்தன் தஞ்சம் நீரே
D G
உம்மை நான் நாடி வந்தேன் -[2]
...எந்தன்
G Bm G C
சோராது ஜெபித்திட ஜெபஆவி வரம் தாருமே
A D7
தடை யாவும் அகற்றிடுமே
Am G
தயை வேண்டி உம்பாதம் வந்தேன்-[2]
...எந்தன்
G Bm G C
உம்மோடு எந்நாளும் உறவாட அருள் செய்யுமே
A D7
கர்த்தாவே உம் வார்த்தையை
Am G
கேட்டிட காத்திருப்பேனே -[2]
...எந்தன்
See song#151
DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.
