உந்தன் திருமுன்னே நான் பணிந்திடுவேன்[#160]

 உந்தன் திருமுன்னே நான் பணிந்திடுவேன் - ஐயா 
உந்தன் பிள்ளையாக நான் வாழ்ந்திடுவேன். 

1. உந்தன் துதி புகழை நான் பாடிடுவேன்   
உந்தன் பாதத்தில் நான் அடிபணிவேன்

2. உந்தன் சமூகம் என்றும் போதுமெனக்கு 
உன்னதத்தின் பொக்கிஷம் நீரே எனக்கு 

3. உந்தன் திரு வார்த்தையே உணவெனக்கு 
உலகத்தின் ஒளி இயேசு வேண்டுமெனக்கு

4. உந்தன் சித்தமே எந்தன் தியானமையா 
உந்தன் சொல்லுக்கு பக்தன் அடிமையையா 

5. உந்தன் ரக்தம் தீய தோஷ பாவம் நீக்கிற்றே 
உந்தன் ராஜ்ஜியத்தின் நித்திய ஜீவன் தந்ததே 




==========
This Kannada song is translated into Tamil lyrics by Bishop Jayasheelan. R 
Unthan tirumuṉṉē nāṉ paṇintiṭuvēṉ - aiyā 
Unthan piḷḷaiyāka nāṉ vāḻntiṭuvēṉ. 

1. Unthan tuti pukaḻai nāṉ pāṭiṭuvēṉ 
Unthan pātattil nāṉ aṭipaṇivēṉ 

2. Unthan samūkam eṉṟum pōtumeṉakku 
uṉṉatattiṉ pokkiṣam nīrē eṉakku 

3. Unthan tiru vārttaiyē uṇaveṉakku 
ulakattiṉ oḷi yesu vēṇṭumeṉakku 

4. Unthan sittamē enthan dyāṉamaiyā 
Unthan Sollukku bakthaṉ adimaiyaiyā 

5. Unthan raktam tīya tōṣa pāvam nīkkiṟṟē 
Unthan rājjiyattiṉ nittiya jīvaṉ tantatē




Dm
பாடுவேன்(வோம்) மகிழ்வேன்(வோம்)
கொண்டாடுவேன்(வோம்)
C                  Bb
அப்பா சமூகத்தில் பாடி
          C           Dm
மகிழ்ந்து கொண்டாடுவேன்(வோம்)

Dm               F
அக்கினி மதில் நீரே
G                 Am
ஆறுதல் மழை நீரே
F                    C
இக்கட்டில் துணை நீரே
Gm        C            Dm
இருளில் வெளிச்சம் நீரே

    A     Bb     Dm
நன்றி நன்றி நன்றி - 2

Dm               F
துயர்நீக்கும் மருத்துவரே
G                 Am
என் துதிக்குப் பாத்திரரே
F                    C
பெலனெல்லாம் நீர்தானையா
Gm        C          Dm
பிரியமும் நீர்தானையா - என்

Dm               F
கல்வாரி சிலுவையினால் - என்
G                 Am
சாபங்கள் உடைந்ததையா
F                    C
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் இந்த
Gm        C            Dm
அடிமைக்கு கிடைத்ததையா

Dm               F
இயேசுவே உம் இரத்தத்தால்
G                     Am
என்னை நீதிமானாய் மாற்றினீரே
F                    C
பரிசுத்த ஆவி தந்து  உம்
Gm        C       Dm
அன்பை ஊற்றினீரே
ಉಂತನ್ ತಿರುಮುನ್ನೇ ನಾನ್ ಪಣಿನ್ತಿಡುವೇನು - ಐಯಾಉಂತನ್ ಪಿಳ್ಳೈಯಾಗ ನಾನ್ ವಾಲ್ನತಿಡುವೆನ್.

1. ಉಂತನ್ ತುತಿ ಪುಗಲೈ ನಾನ್ ಪಾಡಿಡುವೆನ್ಉಂತನ್ ಪಾದತ್ತಿಲ್ ನಾನ್ ಅಡಿಪಣಿವೇನು.

2. ಉಂತನ್ ಸಮೂಕಮ್ ಎನ್ಡರೂಮ್ ಬೋತುಮೆನಕ್ಕುಉನ್ನತತ್ತಿನ್ ಪೊಗ್ಗಿಷಮ್ ನೀರೇ ಎನಕ್ಕು.

3. ಉಂತನ್ ತಿರು ವಾರ್ತ್ತೈಯೇ ಉಣವೆನಕ್ಕುಉಲಕತ್ತಿನ್ ಒಳಿ ಇಯೇಸು ವೇಣ್ಡುಮೆನಕ್ಕು.

4. ಉಂತನ್ ಚಿತ್ತಮೇ ಏಂತನ್ ತಿಯಾನಮೈಯಾಉಂತನ್ ಸೊಲ್ಲುಕ್ಕು ಭಕ್ತನ್ ಅಡಿಮೈಯಾ.

5. ಉಂತನ್ ರಕ್ತಮ್ ತೀಯ ದೋಷ ಪಾವಮ್ ನೀಕ್ಕಿರ್ತೇಉಂತನ್ ರಾಜ್ಜಿಯತ್ತಿನ್ ನಿತ್ಯ ಜೀವನ್ ತಂದಿತೇ.

DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.