Pamalai No. #376 | 8.7.8.7.D. (Tune: What a friend we have in Jesus) [Verse 1] 1. பாவ சஞ்சலத்தை நீக்க பிராண நண்பர் தான் உண்டே பாவ பாரம் தீர்ந்து போக மீட்பர் பாதம் தஞ்சமே [Chorus ] சால துக்க துன்பத்தாலே நெஞ்சம் நொந்து சோருங்கால் துன்பம் இன்பமாக மாறும் ஊக்கமான ஜெபத்தால் [Verse 2] 2. கஷ்ட நஷ்டம் உண்டானாலும் இயேசுவண்டை சேருவோம் மோச நாசம் நேரிட்டாலும் ஜெப தூபம் காட்டுவோம் [Chorus] நீக்குவாரே நெஞ்சின் நோவை பலவீனம் தாங்குவார் நீக்குவாரே மனச்சோர்வை தீயே குணம் மாற்றுவார் [Verse 3] 3. பலவீனமானபோதும் கிருபாசனம் உண்டே! பந்து ஜனம் சாகும் போதும் புகலிடம் இதுவே [Chorus] ஒப்பில்லாத பிராண நேசா! உம்மை நம்பி நேசிப்போம் அளவற்ற அருள் நாதா! உம்மை நோக்கிக் கெஞ்சுவோம் ==========
[Verse 1] 1. paava sanjalaththai neekka piraana nannpar thaan unntae paava paaram theernthu poka meetpar paatham thanjamae [Chorus] saala thukka thunpaththaalae nenjam nonthu sorungaal thunpam inpamaaka maarum ookkamaana jepaththaal [Verse 2] 2. kashda nashdam unndaanaalum Yesuvanntai seruvom mosa naasam naerittalum jepa thoopam kaattuvom [Chorus] neekkuvaarae nenjin Nnovai palaveenam thaanguvaar neekkuvaarae manachchorvai theeyae kunam maattuvaar [Verse 3] 3. palaveenamaanapothum kirupaasanam unntae! panthu janam saakum pothum pukalidam ithuvae [Chorus] oppillaatha piraana naesaa! ummai nampi naesippom alavatta arul naathaa! ummai Nnokkik kenjuvom
[Verse] E A E A பாவ சஞ்சலத்தை நீக்க B E B E பிராண நண்பர் தான் உண்டே E A E A பாவ பாரம் தீர்ந்து போக B E B E மீட்பர் பாதம் தஞ்சமே [Chorus] C#m A E B சால துக்க துன்பத்தாலே A B E B நெஞ்சம் நொந்து சோருங்கால் C#m A E B துன்பம் இன்பமாக மாறும் A B E ஊக்கமான ஜெபத்தால் [Verse] E A E A கஷ்ட நஷ்டம் உண்டானாலும் B E B E இயேசுவண்டை சேருவோம் E A E A மோச நாசம் நேரிட்டாலும் B E B E ஜெப தூபம் காட்டுவோம் [Chorus] C#m A E B நீக்குவாரே நெஞ்சின் நோவை A B E B பலவீனம் தாங்குவார் C#m A E B நீக்குவாரே மனச்சோர்வை A B E தீயே குணம் மாற்றுவார் [Verse] E A E A பலவீனமானபோதும் கிருபாசனம் B E B E உண்டே! E A E A பந்து ஜனம் சாகும் போதும் B E B E புகலிடம் இதுவே [Chorus] C#m A E B ஒப்பில்லாத பிராண நேசா! A B E B உம்மை நம்பி நேசிப்போம் C#m A E B அளவற்ற அருள் நாதா! A B E உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்
...
DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.
