எல்ஷடாய் எந்தன் துணை நீரே என் வாழ்வின் கேடகம் எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே எந்தன் வாழ்வின் பெலன் நீரே
1. காலைதோறும் கிருபை பொழியும் கிருபையே ஸ்தோத்திரம் உந்தன் நாமம் எந்தன் இன்பம் உமது செட்டை அடைக்கலம்
2. இம்மட்டும் என்னை காத்து நடத்தின எபனேசரே ஸ்தோத்திரம் எந்த நாளும் கூட இருக்கும் இம்மானுவேலே ஸ்தோத்திரம்
3. யேகோவா ராஃபா எந்த நாளும் எந்தன் பரிகாரி எந்த நாளும் வெற்றி தருவீர் யேகோவா நிசியே ஸ்தோத்திரம்
4. யேகோவாயீரே எந்தன் தேவைகள் பார்த்துக் கொள்வீரே எந்தன் வாழ்வின் சமாதானமே யேகோவா ஷாலோம் ஸ்தோத்திரம்
Elshadai Endhan Thunai Neere
En Vaalvin Kedagam
Ennilla Nanmarigal
En Vaalvil Seidhire
Endhan Vaalvin Belan Neere
Verse 1:
Kaalai-thorum Kirubai Pozhiyum
Kirubaiye Stoththiram
Undhan Naamam Endhan Inbam
Umadhu Settai Adaikkalam
Verse 2:
Im-mattum Ennai Kaathu Nadaththina
Ebenezer-e Stoththiram
Endha Naalum Kooda Irukkum
Immanuel-e Stoththiram
Verse 3:
Yehovah Rapha Endha Naalum
Endhan Parikaari
Endha Naalum Vetri Tharuveer
Yehovah Nissi-ye Stoththiram
Verse 4:
Yehovah Yireh Endhan Thevaigal
Paarththuk Kolveer-e
Endhan Vaalvin Samaadhaaname
Yehovah Shalom Stoththiram
...
See Song#?
DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.
