இஸ்ரவேலின் நாதனாக[#239]

Chorus: 

இஸ்ரவேலின் நாதனாக வாழும்
ஏக தெய்வம்
வழியும் சத்திய ஜீவனாகும் தெய்வம்
மனிதனாய் பூமியில் பிறந்த
அன்பின் தெய்வம்
நித்திய ஜீவன் தந்திடும்
நம் தெய்வம்

அப்பா பிதாவே தெய்வமே..
உம்திரு ராஜ்யம் வருகவே..
உம்திரு சித்தம் பூமியில்
என்றென்றும் நிறைவேற வேண்டுமே
அப்பா பிதாவே தெய்வமே..
உம்திரு ராஜ்யம் வருகவே..
உம்திரு சித்தம் பூமியில்
என்றென்றும் நிறைவேற வேண்டுமே

இஸ்ரவேலின் நாதனாக வாழும்
ஏக தெய்வம்
வழியும் சத்திய ஜீவனாகும்
தெய்வம்

Verse 1
செங்கடலை நீர்
அன்று பாதை வகுத்தீர்
பாலை வனத்தில்
அன்று மண்ணா பொழிந்திர்
கொடும் வெயிலில் மேகத் தணலாகி
இருளில் அன்பின் தீபமாய்
சீனாய் மலையின் மீதினில்
நீதியின் கட்டளை எடுத்துரைத்தீர்

|| அப்பா பிதாவே தெய்வமே..||


Verse 2
மனிதனாய் பூமியில் அவதரித்தீர்
எனக்காக ஜீவன் பலி கொடுத்தீர்
உடலும் இரத்தமும் திருவிருந்தாய்
பூவுலகத்தில் ஜீவனாய்
வழியும் சத்தியமுமானவரே
உம்திரு நாமம் வாழ்த்திடுவேன்

|| அப்பா பிதாவே தெய்வமே..||
Chorus:

Israavelin Naadhanaga Vaazhum
Eka Deivam
Vazhi-yum Sathya Jeevanaagum Deivam
Manidhanai Bhoomiyil Pirandha
Anbin Deivam
Nithiya Jeevan Thandidaum
Nam Deivam

Appa Pithaave Deivame..
Um Thiru Raajyam Varugave..
Um Thiru Siththam Bhoomiyil
Enrenrum Niraivera Vendume
Appa Pithaave Deivame..
Um Thiru Raajyam Varugave..
Um Thiru Siththam Bhoomiyil
Enrenrum Niraivera Vendume

Israavelin Naadhanaga Vaazhum
Eka Deivam
Vazhi-yum Sathya Jeevanaagum
Deivam

Verse 1:

Sengadalai Neer
Andru Paadhai Vaguththir
Paalai Vanathil
Andru Manna Pozhindhir
Kodum Veyilil Megath Thanalagi
Irulil Anbin Theepamaai
Seenai Malayin Meedhinil
Needhiyin Kattalai Eduththuraiththir

|| Appa Pithaave Deivame.. ||

Verse 2:

Manidhanai Bhoomiyil Avathariththir
Enakkaaga Jeevan Pali Koduththir
Udalum Irathamum Thiruvrindhaai
Poovulakathil Jeevanaai
Vazhi-yum Sathiyamumaana-vare
Um Thiru Naamam Vaazhththiduvein

|| Appa Pithaave Deivame.. ||





...
See Song#?

DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.