ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம் அல்லேலூயா பாடுவோம் அல்லேலூயா தோல்வி இல்லை அல்லேலூயா வெற்றி உண்டு 1. எனக்கு உதவிடும் எனது ஆண்டவர் என் பக்கம் இருக்கிறார் உலக மனிதர்கள் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும் 2. தோல்வி இல்லை எனக்கு வெற்றி பவனி செல்வேன் தோல்வி இல்லை நமக்கு வெற்றி பவனி செல்வோம் 3. எனது ஆற்றலும் எனது பாடலும் எனது மீட்புமானார் நீதிமான்களின் கூடாரத்தில் (சபைகளிலே) வெற்றி குரல் ஒலிக்கட்டும் 4. தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும் மூலைக்கல் ஆயிற்று கர்த்தர் செயல் இது அதிசயம் இது கைத்தட்டிப் பாடுங்களேன் 5. என்றும் உள்ளது உமது பேரன்பு என்று பறைசாற்றுவேன் துன்ப வேளையில் நோக்கி கூப்பிட்டேன் துணையாய் வந்தீரையா
Aandavar pataiththa vetRRiyin naLithu intRu akamakizhvOm akkaLippOm allElUya patuvOm || allElUya thOlvi illai allElUya vetRRi undu - 2 || 1. Enakku uthavitum enathu Aandavar en pakkam irukkiRar ulaka manitharkaL enakku ethiraka enna seyya mutiyum thOlvi illai enakku vetRRi pavani selvEn thOlvi illai namakku vetRRi pavani selvOm 2. Enathu aaRRalum enathu patalum enathu meetpumanar neethimangaLin gudaraththil sabaigaLile veRRi kural olikkattum ...allElUya thOlvi illai 3. ThaLLappatta kal kattitam thangkitum mUlaikkal aayiRRu karththar seyal ithu athisayam ithu kaiththattip patungkaLEn ...allElUya thOlvi illai 4. EnRum uLLathu umathu pEranpu enRu paRaisaRRuvEn thunpa vELaiyil nOkki kUppittEn ...allElUya thOlvi illai
D A7
ஆண்டவர் படைத்த வெற்றியின் நாளிது
G D
இன்று அகமகிழ்வோம் அக்களிப்போம்
A7 D
அல்லேலூயா பாடுவோம்
D G D
அல்லேலூயா தோல்வி இல்லை
A7 D
அல்லேலூயா வெற்றி உண்டு
D G D
எனக்கு உதவிடும் எனது ஆண்டவர்
A G D
என் பக்கம் இருக்கிறார்
G D A
உலக மனிதர்கள் எனக்கு எதிராக
D
என்ன செய்ய முடியும்
D
தோல்வி இல்லை எனக்கு
A D
வெற்றி பவனி செல்வேன்
D
தோல்வி இல்லை நமக்கு
A D
வெற்றி பவனி செல்வோம்
D G D
எனது ஆற்றலும் எனது பாடலும்
A G D
எனது மீட்புமானார்
G D A
நீதிமான்களின் கூடாரத்தில் (சபைகளிலே)
வெற்றி குரல் ஒலிக்கட்டும்
D G D
தள்ளப்பட்ட கல் கட்டிடம் தாங்கிடும்
A G D
மூலைக்கல் ஆயிற்று
G D A
கர்த்தர் செயல் இது அதிசயம் இது
D
கைத்தட்டிப் பாடுங்களேன்
Type in search #106 or Click here
DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.
