கர்த்தரின் பந்தியில் வா[#149]

கர்த்தரின் பந்தியில் வா சகோதாரகர்த்தரின் பந்தியில் வா-
கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தினகாரணத்தை மனப் பூரணமாய் எண்ணி

ஜீவ அப்பமல்லோ கிறிஸ்துவின்திரு சரீரமல்லோ பாவ மனங்கல்லோஉனக்காய்ப் பகிரப்பட்டதல்லோதேவகுமாரனின் ஜீவ அப்பத்தை நீதின்று அவருடன் என்றும் பிழைத்திட

தேவ அன்பைப் பாரு கிறிஸ்துவின்சீஷர் குறை தீரு பாவக் கேட்டைக் கூறுராப்போஜன பந்திதனில் சேருசாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே

அன்பின் விருந்தாமே கர்த்தருடன்ஐக்கியப் பந்தி யாமே துன்பம் துயர் போமேஇருதயம் சுத்த திடனாமேஇன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்குஏது தாமதமும் இல்லாதிருப்போதே வா


==========
karththarin panthiyil vaa sakothaara
karththarin panthiyil vaa-

karththar anpaaych sontha raththaththaich sinthinakaaranaththai manap pooranamaay ennnni

jeeva appamallo kiristhuvinthiru sareeramallo paava manangallounakkaayp pakirappattathallothaevakumaaranin jeeva appaththai neethintu avarudan entum pilaiththida

thaeva anpaip paaru kiristhuvinseeshar kurai theeru paavak kaettaைk kooruraappojana panthithanil serusaavukkuriya maa paavamulla lokamthannil manam vaiththu anniyan aakaathae

anpin virunthaamae karththarudanaikkiyap panthi yaamae thunpam thuyar pomaeiruthayam suththa thidanaamaeinpam mikum thaeva anpin virunthukkuaethu thaamathamum illaathiruppothae vaa






Null.

DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.