ஒப்புக்கொடுத்தீர் ஐயா உன்மையே எனக்காக உலகின் இரட்சகரே உன்னத பலியாக எங்களை வாழ வைக்க சிலுவையில் தொங்கினீர் நோக்கிப் பார்த்ததினால் பிழைத்துக் கொண்டோம் ஐயா ...ஒப்புக்கொடுத்தீர் நித்திய ஜீவன் பெற நீதிமானாய் மாற ஜீவன் தரும் கனியாய் சிலுவையில் தொங்கினீர் ...ஒப்புக்கொடுத்தீர் சுத்திகரித்தீரே சொந்த ஜனமாக உள்ளத்தில் வந்தீர் ஐயா உமக்காய் வாழ்ந்திட ...ஒப்புக்கொடுத்தீர் பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத்திட உம் திரு உடலிலே என் பாவம் சுமந்தீர் ஐயா ...ஒப்புக்கொடுத்தீர்
OppukkotuththIr aiya unmaiyE enakkaka ulakin iratsakarE unnatha paliyaka engkaLai vazha vaikka siluvaiyil thongkinIr nOkkip parththathinal pizhaiththuk koNtOm aiya ...oppukkotuththIr niththiya jIvan peRa nIthimanay maRa jIvan tharum kaniyay siluvaiyil thongkinIr ...oppukkotuththIr suththikariththIrE sontha janamaka uLLaththil vanthIr aiya umakkay vazhnthita ...oppukkotuththIr pavaththiRku mariththu nIthikkup pizhaiththita um thiru utalilE en pavam sumanthIr aiya ...oppukkotuththIr
E G# E ஒப்புக்கொடுத்தீர் ஐயா E B உன்மையே எனக்காக F# B உலகின் இரட்சகரே E A E உன்னத பலியாக E A எங்களை வாழ வைக்க A E சிலுவையில் தொங்கினீர் E B நோக்கிப் பார்த்ததினால் E A E பிழைத்துக் கொண்டோம் ஐயா ...ஒப்புக்கொடுத்தீர் E A நித்திய ஜீவன் பெற A E நீதிமானாய் மாற E B ஜீவன் தரும் கனியாய் E A E சிலுவையில் தொங்கினீர் ...ஒப்புக்கொடுத்தீர் E A சுத்திகரித்தீரே A E சொந்த ஜனமாக E B உள்ளத்தில் வந்தீர் ஐயா E A E உமக்காய் வாழ்ந்திட ...ஒப்புக்கொடுத்தீர் E A பாவத்திற்கு மரித்து A E நீதிக்குப் பிழைத்திட E B உம் திரு உடலிலே E A E என் பாவம் சுமந்தீர் ஐயா ...ஒப்புக்கொடுத்தீர்
...
DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.
