1. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
யாவையும் தாராளமாய்
என்றும், அவரோடு தங்கி
நம்பி நேசிப்பேன் மெய்யாய்
ஒப்புவிக்கிறேன்! ஒப்புவிக்கிறேன்!
நேச இரட்சகர்! நான் யாவும் ஒப்புவிக்கிறேன்.
2. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
அவர் பாதம் பணிந்தேன்
லோக இன்பம் யாவும் விட்டேன்
இன்றே ஏற்றுக் கொள்ளுமேன். - ஒப்புவிக்கிறேன்
3. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
முற்றும் ஆட்கொண்டருளும்
நான் உம் சொந்தம் நீர் என் சொந்தம்
சாட்சியாம் தேவாவியும். - ஒப்புவிக்கிறேன்
4. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
நாதா! அடியேனையும்
அன்பு பெலத்தால் நிரப்பி
என்னை ஆசீர்வதியும். - ஒப்புவிக்கிறேன்
5. இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
திவ்ய ஜ்வாலை வீசுதே
பூர்ண ரட்சை பேரானந்தம்
சதா ஸ்தோத்ரம் அவர்க்கே - ஒப்புவிக்கிறேன்
1. Yesuvukkae oppuviththaen Yaavaiyum thaaralamaay Entum, avarodu thangi Nambi naesippaen meyyaay|| Oppuvikkiraen! Oppuvikkiraen! Naesa iratchakar! Naan yaavum oppuvikkiraen. ||
2. Yesuvukkae oppuviththaen Avar paatham panninthaen Loka inpam yaavum vittaen Indrae aettuk kollumaen.
- Oppuvikkiraen
3. Yesuvukkae oppuviththaen Muttrum aatkonndarulum Naan um sontham neer en sontham Saatchiyaam thaevaaviyum.
- Oppuvikkiraen
4. Yesuvukkae oppuviththaen Naathaa! Atiyaenaiyum Anpu pelaththaal nirappi Ennai aaseervathiyum.
- Oppuvikkiraen
5. Yesuvukkae oppuviththaen Thivya jvaalai veesuthae Poorana ratcha paeraanantham Sadaa sthoththiram avarkkae
- Oppuvikkiraen
...
See Song#
DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.
