என்னை நடத்தும் இயேசு நாதா
உமக்கு நன்றி ஐயா
எனக்குள் வாழும் எந்தன் நேசா
உமக்கு நன்றி ஐயா
- ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
அழிவில் நின்று பாதுகாத்தீர்
உமக்கு நன்றி ஐயா - தேடி வந்தீர் பாட வைத்தீர்
உமக்கு நன்றி ஐயா
ஓடி ஓடி உழைக்கச் செய்தீர்
உமக்கு நன்றி ஐயா - பாவமில்லா தூயவாழ்வு
வாழச் செய்பவரே
பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி
மலரச் செய்பவரே - துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
புலம்பல் மாற்றி ஆனந்தம் தந்தீர்
உமக்கு நன்றி ஐயா
Ennai nataththum iyEsu natha
umakku nanRi aiya
enakkuL vazhum enthan nEsa
umakku nanRi aiya
- oLiyay vanthIr vazhiyaith thanthIr
umakku nanRi aiya
azhivil ninRu pathukaththIr
umakku nanRi aiya - thEti vanthIr pata vaiththIr
umakku nanRi aiya
ooti ooti uzhaikkas seythIr
umakku nanRi aiya - pavamilla thUyavazhvu
vazhas seypavarE
pUvay vaLarnthu pUththuk kulungki
malaras seypavarE - thuyaram nIkki aaRuthal thanthIr
umakku nanRi aiya
pulampal maRRi aanantham thanthIr
umakku nanRi aiya
D A என்னை நடத்தும் இயேசு நாதா Bm A உமக்கு நன்றி ஐயா F#m Bm எனக்குள் வாழும் எந்தன் நேசா G D உமக்கு நன்றி ஐயா D Bm F#m Bm ஒளியாய் வந்தீர் வழியைத் தந்தீர் G D உமக்கு நன்றி ஐயா G D அழிவில் நின்று பாதுகாத்தீர் உமக்கு நன்றி ஐயா D Bm F#m Bm தேடி வந்தீர் பாட வைத்தீர் G D உமக்கு நன்றி ஐயா F#m Bm ஓடி ஓடி உழைக்கச் செய்தீர் G D உமக்கு நன்றி ஐயா D Bm F#m Bm பாவமில்லா தூயவாழ்வு G D வாழச் செய்பவரே F#m Bm பூவாய் வளர்ந்து பூத்துக் குலுங்கி மலரச் செய்பவரே D Bm F#m Bm துயரம் நீக்கி ஆறுதல் தந்தீர் G D உமக்கு நன்றி ஐயா F#m Bm புலம்பல் மாற்றி ஆனந்தம் தந்தீர் G D உமக்கு நன்றி ஐயா
DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.
