[ஜெ] ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் அடிமை நான் ஐயா ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் அகன்று போக மாட்டேன் உம்மை விட்டு அகன்று போக மாட்டேன் ஒவ்வொரு நாளும் உம் குரல் கேட்டு அதன்படி நடக்கின்றேன் உலகினை மறந்து உம்மையே நோக்கி ஓடி வருகின்றேன் ...ஆண்டவரே உம் வாலிபன் தனது வழிதனையே எதனால் சுத்தம் பண்ணுவான் தேவனே உமது வார்த்தையின்படியே காத்துக் கொள்வதனால் ...ஆண்டவரே உம் வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும் நன்கு புரியும்படி தேவனே எனது கண்களையே தினமும் திறந்தருளும் ...ஆண்டவரே உம் ==========
Aandavare um patham saraNatainthEn atimai nan aiya aayiram aayiram thunpangkaL vanthalum akanRu pOka mattEn ummai vittu akanRu pOka mattEn ovvoru naLum um kural kEttu athanpati natakkinREn ulakinai maRanthu ummaiyE nOkki ooti varukinREn ...aaNtavarE um valipan thanathu vazhithanaiyE ethanal suththam paNNuvan thEvanE umathu varththaiyinpatiyE kaththuk koLvathanal ...aaNtavarE um vEthaththiluLLa athisayam anaiththum nanku puriyumpati thEvanE enathu kaNkaLaiyE thinamum thiRantharuLum ...aaNtavarE um
C Am Gsus4 ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன் Am C அடிமை நான் ஐயா Am C Gsus4 ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் Am C அகன்று போக மாட்டேன் உம்மை விட்டு Gsus4 C அகன்று போக மாட்டேன் C ஒவ்வொரு நாளும் உம் குரல் கேட்டு C6 Am அதன்படி நடக்கின்றேன் Am Cm6 உலகினை மறந்து உம்மையே நோக்கி Gsus4 C ஓடி வருகின்றேன் ...ஆண்டவரே உம் C வாலிபன் தனது வழிதனையே C6 Am எதனால் சுத்தம் பண்ணுவான் Am Cm6 தேவனே உமது வார்த்தையின்படியே Gsus4 C காத்துக் கொள்வதனால் ...ஆண்டவரே உம் C வேதத்திலுள்ள அதிசயம் அனைத்தும் C6 Am நன்கு புரியும்படி Am Cm6 தேவனே எனது கண்களையே Gsus4 C தினமும் திறந்தருளும் ...ஆண்டவரே உம்
Null.
DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.
