பாடுவேன்(வோம்) மகிழ்வேன்(வோம்) கொண்டாடுவேன்(வோம்) அப்பா சமூகத்தில் பாடி மகிழ்ந்து கொண்டாடுவேன்(வோம்) அக்கினி மதில் நீரே ஆறுதல் மழை நீரே இக்கட்டில் துணை நீரே இருளில் வெளிச்சம் நீரே நன்றி நன்றி நன்றி - 2 துயர்நீக்கும் மருத்துவரே என் துதிக்குப் பாத்திரரே பெலனெல்லாம் நீர்தானையா பிரியமும் நீர்தானையா - என் கல்வாரி சிலுவையினால் - என் சாபங்கள் உடைந்ததையா ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் இந்த அடிமைக்கு கிடைத்ததையா ========== I need Thee every hour - Annie Sherwood Hawks English Hymn in Tamil lyrics
patuvEn [vOm] makizhvEn [vOm] koNtatuvEn [vOm] appa samUkaththil pati makizhnthu koNtatuvEn [vOm] akkini mathil nIrE aaRuthal mazhai nIrE ikkattil thuNai nIrE iruLil veLissam nIrE nanRi nanRi nanRi - 2 thuyarnIkkum maruththuvarE en thuthikkup paththirarE pelanellam nIrthanaiya piriyamum nIrthanaiya - en kalvari siluvaiyinal - en sapangkaL utainthathaiya aapirakamin aasIrvathangkaL intha atimaikku kitaiththathaiya
Dm
பாடுவேன்(வோம்) மகிழ்வேன்(வோம்)
கொண்டாடுவேன்(வோம்)
C Bb
அப்பா சமூகத்தில் பாடி
C Dm
மகிழ்ந்து கொண்டாடுவேன்(வோம்)
Dm F
அக்கினி மதில் நீரே
G Am
ஆறுதல் மழை நீரே
F C
இக்கட்டில் துணை நீரே
Gm C Dm
இருளில் வெளிச்சம் நீரே
A Bb Dm
நன்றி நன்றி நன்றி - 2
Dm F
துயர்நீக்கும் மருத்துவரே
G Am
என் துதிக்குப் பாத்திரரே
F C
பெலனெல்லாம் நீர்தானையா
Gm C Dm
பிரியமும் நீர்தானையா - என்
Dm F
கல்வாரி சிலுவையினால் - என்
G Am
சாபங்கள் உடைந்ததையா
F C
ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் இந்த
Gm C Dm
அடிமைக்கு கிடைத்ததையா
Dm F
இயேசுவே உம் இரத்தத்தால்
G Am
என்னை நீதிமானாய் மாற்றினீரே
F C
பரிசுத்த ஆவி தந்து உம்
Gm C Dm
அன்பை ஊற்றினீரே
See song#152
DISCLAIMER: We hereby declare that we do not own the rights to this music/song. All rights belong to the owner. No Copyright Infringement Intended. Users must follow the “fair use”, i.e., non-commercial and personal use only.
